Merge PDF files into onePDF கோப்புகளை ஒன்றாக இணைக்க
Join several PDF files into one, in the order you choose. Free, and it works in your browser.பல PDF கோப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வரிசையில் ஒன்றாக இணையுங்கள். இலவசம்; உங்கள் பிரவுசரில் வேலை செய்யும்.
How to do itஎப்படிச் செய்வது
- Open Merge PDF and add all your files.PDF இணைக்கும் கருவியைத் திறந்து அனைத்துக் கோப்புகளையும் சேர்க்கவும்.
- Move the files into the order you want.கோப்புகளை வேண்டிய வரிசையில் நகர்த்துங்கள்.
- Press merge.இணை பொத்தானை அழுத்துங்கள்.
- Download the single PDF.ஒரே PDF-ஐப் பதிவிறக்குங்கள்.
Good to knowதெரிந்து கொள்ள
- Name your files 1, 2, 3 before adding them, so the order is easy to check.சேர்ப்பதற்கு முன் கோப்புகளுக்கு 1, 2, 3 எனப் பெயரிடுங்கள்; வரிசையைச் சரிபார்க்க எளிதாகும்.
- If the merged file is too big for a portal, compress it afterwards.இணைத்த கோப்பு போர்ட்டலுக்குப் பெரிதாக இருந்தால் பிறகு சுருக்குங்கள்.
Questionsகேள்விகள்
Is there a page limit?பக்க வரம்பு உண்டா?
Seva sets no page limit, but a very large file can be slow on an old phone.Seva பக்க வரம்பு வைக்கவில்லை; ஆனால் மிகப் பெரிய கோப்பு பழைய போனில் மெதுவாகலாம்.
Are my files uploaded?என் கோப்புகள் அப்லோடு ஆகுமா?
No. Everything happens in your browser.இல்லை. அனைத்தும் உங்கள் பிரவுசரிலேயே நடக்கும்.