Typing practiceதட்டச்சுப் பயிற்சி
Learn to type without looking at the keys, in English and in Tamil. Step-by-step lessons, speed tests and stars for good work. Your progress stays on this device.விசைகளைப் பார்க்காமல் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், ஆங்கிலத்திலும் தமிழிலும். படிப்படியான பாடங்கள், வேகத் தேர்வு, நன்றாகச் செய்தால் நட்சத்திரங்கள். உங்கள் முன்னேற்றம் இந்தச் சாதனத்திலேயே இருக்கும்.
Use your own Tamil keyboard: on Windows add “Tamil 99” in Settings → Time and language → Language; on a phone use Gboard Tamil. Seva checks whatever Tamil you type.உங்கள் தமிழ் விசைப்பலகை: Windows-ல் Settings → Time and language → Language-ல் “Tamil 99” சேர்க்கவும்; கைபேசியில் Gboard தமிழ். நீங்கள் தட்டச்சு செய்யும் தமிழை Seva சரிபார்க்கும்.
Keep both index fingers on the keys with bumps (F and J). The highlighted key is the one to press next; colours show which finger to use.இரு ஆள்காட்டி விரல்களையும் புடைப்புள்ள விசைகளில் (F, J) வையுங்கள். ஒளிரும் விசையே அடுத்து அழுத்த வேண்டியது; நிறங்கள் எந்த விரல் என்பதைக் காட்டும்.
Tamil writing padதமிழ் எழுதும் பலகை
Type Tamil here with the Tamil99 keys (or your own Tamil keyboard), then copy it into WhatsApp, a petition or any document. The text stays on this device.இங்கே தமிழ்99 விசைகளில் (அல்லது உங்கள் தமிழ் விசைப்பலகையில்) தட்டச்சு செய்து WhatsApp, மனு அல்லது எந்த ஆவணத்திலும் ஒட்டலாம். உரை இந்தச் சாதனத்திலேயே இருக்கும்.