SevaServices made simpleஎளிய அரசு சேவைகள்

Passport size photo makerபாஸ்போர்ட் அளவு புகைப்பட உருவாக்கி

Make passport size photos from your picture and print them on an A4 sheet. Free, in your browser.உங்கள் படத்திலிருந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை உருவாக்கி A4 தாளில் அச்சிடுங்கள். இலவசம், உங்கள் பிரவுசரில்.

Open Passport photo makerபாஸ்போர்ட் புகைப்பட உருவாக்கியைத் திற

How to do itஎப்படிச் செய்வது

  1. Open the photo maker and choose a clear photo of the face.புகைப்பட உருவாக்கியைத் திறந்து முகம் தெளிவாக உள்ள புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. Pick the size and how many copies you need.அளவையும் தேவையான நகல்களின் எண்ணிக்கையையும் தேர்ந்தெடுக்கவும்.
  3. Adjust the crop so the face sits in the middle.முகம் நடுவில் வரும்படி வெட்டலைச் சரிசெய்யவும்.
  4. Download the sheet, or print it.தாளைப் பதிவிறக்குங்கள் அல்லது அச்சிடுங்கள்.

Good to knowதெரிந்து கொள்ள

  • Use a photo with an even light and a plain background.சீரான வெளிச்சமும் எளிய பின்னணியும் உள்ள புகைப்படத்தைப் பயன்படுத்துங்கள்.
  • Different offices ask for different sizes. Check the size your application asks for.அலுவலகங்களுக்கு ஏற்ப அளவு மாறும். உங்கள் விண்ணப்பம் கேட்கும் அளவைச் சரிபாருங்கள்.

Questionsகேள்விகள்

Is the photo uploaded?புகைப்படம் அப்லோடு ஆகுமா?

No. It stays in your browser.இல்லை. உங்கள் பிரவுசரிலேயே இருக்கும்.

Can I make other sizes?வேறு அளவுகள் செய்யலாமா?

Yes. Image tools also has a 3.5 x 4.5 cm size and a stamp size.ஆம். பட கருவிகளில் 3.5 x 4.5 செ.மீ அளவும் ஸ்டாம்ப் அளவும் உள்ளன.

More guidesமேலும் வழிகாட்டிகள்