Signature Validகையொப்பம் செல்லுமா
Find out in seconds whether a digitally signed PDF is genuine and unchanged, and get a copy with the green tick.டிஜிட்டல் கையொப்பமிட்ட PDF உண்மையானதா, மாற்றப்படாததா என்பதை நொடிகளில் அறிந்து, பச்சை டிக்குடன் நகலைப் பெறுங்கள்.
- Checked on your deviceஉங்கள் சாதனத்திலேயே சரிபார்ப்பு
- Free, no sign-inஇலவசம், உள்நுழைவு தேவையில்லை
- CCA India trust listCCA இந்தியா நம்பகப் பட்டியல்
Drop a signed PDF hereகையொப்பமிட்ட PDF-ஐ இங்கே இழுத்து விடுங்கள்
orஅல்லது
Works with e-District, e-Sevai, e-Aadhaar, e-PAN and DigiLocker PDFs. A locked PDF asks for its password.இ-மாவட்டம், இ-சேவை, இ-ஆதார், இ-PAN, டிஜிலாக்கர் PDF-களுடன் வேலை செய்யும். பூட்டிய PDF அதன் கடவுச்சொல்லைக் கேட்கும்.
What Seva checksSeva என்ன சரிபார்க்கிறது
- Not changed since it was signedகையொப்பமிட்ட பின் மாற்றப்படவில்லைEven one changed letter shows up.ஒரு எழுத்து மாறினாலும் தெரிந்துவிடும்.
- The signature is genuineகையொப்பம் உண்மையானதுIt was made with the signer’s own key.கையொப்பமிட்டவரின் சொந்தச் சாவியால் இடப்பட்டது.
- Covers the whole documentமுழு ஆவணத்தையும் உள்ளடக்குகிறதுNothing was added after signing.கையொப்பத்துக்குப் பின் எதுவும் சேர்க்கப்படவில்லை.
- Issued under a trusted Indian authorityநம்பகமான இந்திய அமைப்பின் கீழ் வழங்கப்பட்டதுThe chain leads to a CCA India root.சான்றிதழ் சங்கிலி CCA இந்தியா மூலச் சான்றிதழை அடைகிறது.
- Signed while the certificate was validசான்றிதழ் செல்லுபடியான காலத்தில் கையொப்பம்The date falls inside the certificate’s validity.தேதி சான்றிதழின் செல்லுபடிக் காலத்துக்குள் உள்ளது.
How it worksஎப்படி வேலை செய்கிறது
- Choose the PDFPDF-ஐத் தேர்ந்தெடுங்கள்You see it the way a PDF reader shows it.PDF படிப்பான் காட்டுவது போலவே தெரியும்.
- Press Validate signatureகையொப்பத்தைச் சரிபார் அழுத்துங்கள்All five checks run in a few seconds.ஐந்து சரிபார்ப்புகளும் சில நொடிகளில் முடியும்.
- Download or printபதிவிறக்குங்கள் அல்லது அச்சிடுங்கள்A valid file gets a copy with the green tick.செல்லுபடியான கோப்புக்குப் பச்சை டிக் உள்ள நகல் கிடைக்கும்.
Your PDF is never uploaded. Only certificate fingerprints are compared with the trust list.உங்கள் PDF எங்கும் பதிவேற்றப்படாது. சான்றிதழ் அடையாளங்கள் மட்டுமே நம்பகப் பட்டியலுடன் ஒப்பிடப்படும்.