Most rejected applications fail for the same reason: a paper was missing or unclear. The exact list depends on the certificate and may change, so use this routine and check the current list for your service.நிராகரிக்கப்படும் பெரும்பாலான விண்ணப்பங்களுக்கு ஒரே காரணம்: ஒரு ஆவணம் இல்லை அல்லது தெளிவாக இல்லை. சரியான பட்டியல் சான்றிதழைப் பொறுத்தது; மாறவும் கூடும். எனவே இந்த நடைமுறையைப் பின்பற்றி, உங்கள் சேவைக்கான தற்போதைய பட்டியலைச் சரிபாருங்கள்.
Papers that are asked for most oftenஅடிக்கடி கேட்கப்படும் ஆவணங்கள்
- Proof of identity and address, such as Aadhaar or the family (ration) card.அடையாளம், முகவரிச் சான்று, எடுத்துக்காட்டாக ஆதார் அல்லது குடும்ப (ரேஷன்) அட்டை.
- A recent passport-size photo.சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
- A mobile number that is linked to Aadhaar and can receive the OTP.ஆதாருடன் இணைக்கப்பட்ட, OTP பெறக்கூடிய கைபேசி எண்.
- Supporting papers for the service: school certificate or transfer certificate for community certificates, income proof for income certificates, and so on.சேவைக்கான துணை ஆவணங்கள்: சாதிச் சான்றிதழுக்குப் பள்ளிச் சான்று அல்லது மாற்றுச் சான்று, வருமானச் சான்றிதழுக்கு வருமானச் சான்று போன்றவை.
Prepare in four stepsநான்கு படிகளில் தயாராகுங்கள்
- Find your service in the Seva document checklists and read the list.Seva ஆவணப் பட்டியல்களில் உங்கள் சேவையைக் கண்டு பட்டியலைப் படியுங்கள்.
- Put the originals and one photocopy of each in a folder.அசல்களையும், ஒவ்வொன்றின் ஒரு நகலையும் ஒரு கோப்பில் வையுங்கள்.
- Scan or photograph each paper in good light, so it can be uploaded if the service is online.சேவை ஆன்லைனில் இருந்தால் பதிவேற்ற, ஒவ்வொரு ஆவணத்தையும் நல்ல வெளிச்சத்தில் ஸ்கேன் செய்யுங்கள்.
- Check that the name, date of birth and address are spelled the same on every paper. A small spelling difference is a common reason for rejection.எல்லா ஆவணங்களிலும் பெயர், பிறந்த தேதி, முகவரி ஒரே மாதிரி எழுதப்பட்டுள்ளனவா எனப் பாருங்கள். சிறிய எழுத்து வேறுபாடுகள் நிராகரிப்புக்கான பொதுவான காரணம்.
Fees and receiptsகட்டணம், ரசீது
Pay only the fee shown on the official portal and ask for a receipt with the application number. Keep it until you receive the certificate. You can track the status on the portal with that number.அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காட்டப்படும் கட்டணத்தை மட்டும் செலுத்தி, விண்ணப்ப எண்ணுடன் ரசீது வாங்குங்கள். சான்றிதழ் கிடைக்கும் வரை அதை வைத்திருங்கள். அந்த எண்ணால் இணையதளத்தில் நிலையைப் பார்க்கலாம்.
This article is general information, not legal or financial advice. Rules and websites change, so check the official source before you act.இக்கட்டுரை பொதுத் தகவல் மட்டுமே; சட்ட அல்லது நிதி ஆலோசனை அல்ல. விதிகளும் இணையதளங்களும் மாறும்; செயல்படும் முன் அதிகாரப்பூர்வ மூலத்தைச் சரிபாருங்கள்.